🇮🇳 Tamil Repentance

Benefits of Repentance

Series: Tamil Bible Study Course: Beginner Course Subject: மனந்திரும்புதல் – Repentance Title: 04 மனந்திரும்பினால் கிடைக்கும் நன்மைகள் – Benefits of Repentance Content: நீதிக்கு வழி வகுக்கிறது தேவனோடு ஒப்புரவாக்குகிறது மனிதரோடு ஒப்புரவாக்குகிறது சந்தோஷத்தை கொடுக்கிறது தேவனுடைய சித்தம் நிறைவேறுகிறது தேவனை மகிமைப்படுத்துகிறோம் தேவன் குணப்படுத்தி, ஆறுதல் கொடுப்பார் கனிக்கொடுக்க வைக்கிறது கெட்டுபோவதை தடுக்கிறது பாவ மன்னிப்பு கிடைக்கிறது பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றுக்கொள்ளலாம் நரக தண்டனையிலிருந்து தப்புகிறோம் By: Yesudas Solomon

Supporting Media

🎵 Audio